{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dvgfubq6/", "data": {"id": "dvgfubq6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dvgfubq6/", "kind": "word", "headword": "அடனாசோஃப் ஜான் வி", "romanization": "aṭaṉācōḵp jāṉ vi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:15.007865+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1939இல் தன் உதவியாளர் கிளிப்ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதப் பிரச்சினைகளுக்குக் கணினி யில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்", "needs_definition": false, "gloss_en": "Atanasoff John v", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}]}}