{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dv3mzqs7/", "data": {"id": "dv3mzqs7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dv3mzqs7/", "kind": "word", "headword": "தரவு இடப்பெயர்வு", "romanization": "taravu iṭappeyarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:14.660186+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தரவுத் தளம் போன்ற ஒரு சேமிப்பிடத்திலிருந்து இன்னொன்றுக்கு தரவைப் பெயர்த்தெழுதும் செயல்முறை. பெரும்பாலும் இத்தகைய இடப்பெயர்வு தானாக இயக்கப்படும் நிரல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இடப்பெயர்வில் தரவு பெரும்பாலும் ஒருவகைக் கணினி அமைப்பிலிருந்து வேறுவகைக் கணினியியல் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். 2. மீத்திறன் கணினிப் (Super Computer) பயன்பாடுகளில், அகல் நிலை (offline) -யில் ஏராளமான தரவு களை பதிவுசெய்து அவற்றை வட்டுக் கோப்புகளாய் நிகழ் நிலை (online) தகவலாய்க் கிடைக்கச் செய்யும் முறை தரவு இடப்பெயர்வு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "data migration", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 392"}]}}