{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dumj2rqj/", "data": {"id": "dumj2rqj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dumj2rqj/", "kind": "word", "headword": "நிழல் திரை", "romanization": "niḻal tirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:42.349811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வண்ணத் தொலைக் காட்சியின் படக்குழலில் பொருத்தமான வண்ணத்தைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் துளைகளிட்ட உலோகத் தகடு. இது எலெக்ட்ரான் பீற்று விசைக்கும் பாஸ்போர் திரைக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. நுண்ணாய்வின் போது எந்தக் கணத்திலும் பொருத்தமான பாஸ்போர் புள்ளிகள் மட்டுமே கிளர்ச்சியடையுமாறு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "shadow mask", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 557"}]}}