{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dtns6k6p/", "data": {"id": "dtns6k6p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dtns6k6p/", "kind": "word", "headword": "சிவ வடிவு", "romanization": "civa vaṭivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:16.561368+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மன்னுயிர்தோறும் நிலை பெற்றிருக்கும் பரம் பொருள் கருணையே திருவடி வாகக் கொண்டு உயிர் வினை மாசு கெட்டு, இன்புறுவதற்காகப் படைத்தல் முதலிய ஐந் தொழில்களையும் செய்கின்றது. இவ்வாறு காத்தருளுவோன் சிவபெருமான் ஒருவனே என உயிர் தன் அறிவில் காண்பது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 129"}]}}