{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dt33mjyn/", "data": {"id": "dt33mjyn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dt33mjyn/", "kind": "word", "headword": "குவியமாகு", "romanization": "kuviyamāku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:53.917031+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைக்கு ஏற்ற வகையிலான அளவுக்கு உருக்கிற்குக் கடினத்தன் மையை ஏற்றுவதற்கான பக்குவ முறை. கரிம உருக்குகளைப் பொருத்தவரையில் ஒரு உருக்குத் துண்டை மிகச் சிவந்த நிலைக்குச் சூடேற்றி அதை எண்ணெய் அல்லது நீரில் அமிழ்த்தி எடுத்து நிறத்தைச் சோதித்தபின் இறுதியாக அமிழ்த்துவர். விசேஷ உருக்குகள் வெப்பப் பக்குவ முறையில் கடினமாக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "tempering", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 616"}]}}