{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dssmvmr5/", "data": {"id": "dssmvmr5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dssmvmr5/", "kind": "word", "headword": "நிரல்படு தருக்க சாதனம்", "romanization": "niralpaṭu tarukka cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.796175+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல் படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்று தயாரிப்பு நிலையிலேயே நிரலாக்கம் செய்து முடிக்கப்படவேண்டிய தேவையில்லை", "needs_definition": false, "gloss_en": "programmable logic device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1172"}]}}