{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dsrtdk5d/", "data": {"id": "dsrtdk5d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dsrtdk5d/", "kind": "word", "headword": "ஐஇபீஜி", "romanization": "aiipīji", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.009209+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைய பொறியியல் மற்றும் திட்ட குழு என்று பொருள்படும் Internet Engineering and Planning Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தின் செல்வாக்கை வளர்த்தெடுப்பது, அதன் தொழில்நுட்ப முனைவுகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இணையப் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குழு.", "needs_definition": false, "gloss_en": "IEPG", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 727"}]}}