{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dsk53nr8/", "data": {"id": "dsk53nr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dsk53nr8/", "kind": "word", "headword": "சிறிதாக்கம்", "romanization": "ciṟitākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.612536+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணினி (mainframe) சிறு கணினி (mini), போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro) அமைப்புக்கு மாற்றியமைத்தல். பெரும்பாலும் இம்மாற்றம் செலவைக் குறைக்க, அல்லது புதிய மென்பொருளுக்கு மாறுவதற்காக இருக்கலாம். சிறிய கணினி அமைப்பு என்பது பீசிக்கள், பணி நிலையங்கள் இணைந்த கிளையன் (client) வழங்கன் (server) அமைப்பாக இருக்கலாம். ஒன்று அல்லது சில குறும் பரப்பு/விரிபரப்புப் பிணையங்கள் இணைக்கப்பட்ட பெருமுகக் கணினியாகவும் இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "downsizing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 482"}]}}