{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ds8dyc3a/", "data": {"id": "ds8dyc3a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ds8dyc3a/", "kind": "word", "headword": "தரவிறக்கம்", "romanization": "taraviṟakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.599677+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பெரிய கணினியிலிருந்து ஒரு சிறிய கணினிக்குத் தரவுகளை மாற்றும் செய்முறை. எடுத்துக்காட்டு : முதன்மைப் பொறியமைவிலிருந்து ஒரு சொந்தக் கணினிக்கு மாற்றம் செய்தல். ஒரு சொந்தக் கணினியிலிருந்து ஒரு சாதனத்திற்குத் தரவுகளை மாற்றுவதையும் இது குறிக்கும். எடுத்துக்காட்டு : லேசர் அச்சடிப்பிக்கு மாற்றம் செய்தல். தரவுவிறக்கம் என்பது கணினியின் வடிவளவினைக் குறிப்பதில்லை. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தரவுகளை மாற்றுவதையே குறிக்கும்.'தரவுவேற்றம்' (uploading) என்பது இதற்கு எதிர் மாறானது", "needs_definition": false, "gloss_en": "down loading", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 482"}]}}