{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/drkpbxgt/", "data": {"id": "drkpbxgt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/drkpbxgt/", "kind": "word", "headword": "எம் இடவெளி", "romanization": "em iṭaveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.429490+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு.ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும்.இதனாலேயே இப்பெயர் ஏற்பட்டது", "needs_definition": false, "gloss_en": "em space", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}