{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dr7dnewd/", "data": {"id": "dr7dnewd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dr7dnewd/", "kind": "word", "headword": "ஒருபுடை உவமை", "romanization": "orupuṭai uvamai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:10.338349+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருத்தாவால் ஆகாய பொதுத்தன்மை பற்றி உவமையாதலன்றிச் செய்யும் வகை பற்றி உவமை ஆகாமையால் ஒரு புடை உவமையாகும். செய்யும் வகையாவன: முதல்வன் சங்கற்பத்தால் செய்தல்; குயவன் தண்டு சக்கர முதலிய கருவிகளால் செய்தல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}]}}