{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dqfjjgks/", "data": {"id": "dqfjjgks", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dqfjjgks/", "kind": "word", "headword": "சைவசித்தாந்த முறை", "romanization": "caivacittānta muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:19.174387+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலகப் பொருள்களைப் பதி, பசு, பாசம் என்னும் மூன்றாகப் பகுப்பதும், தனு, சுரணம், புவனம், போகம் என்று உலகை நான்காகப் பிரிப்பதும் சைவத் திற்குப் புறம்பான சமயங் களைச் சற்காரிய வாதத்தினால் மறுப்பதும், மாயையை முதற் காரணமாகக் கொள்வதும் தத்துவங்களை 36 ஆக ஏற்ப தும், உயிர் மூவகை என்பதும் வேதத்தையும் (பொது) சிவாக மத்தையும் (சிறப்பு) தனக்கு முதல் நூல்களாகக் கொள்வ தும்சைவசித்தாந்த முறை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}