{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dq2rf9uf/", "data": {"id": "dq2rf9uf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dq2rf9uf/", "kind": "word", "headword": "செயல்முறைப்படுத்திய அடையாளச் சீட்டு", "romanization": "ceyalmuṟaippaṭuttiya aṭaiyāḷac cīṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.982400+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்டு நாடாக்கோப்புகள் ஆகியவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள்வதற்காகப் பெரும்பாலான செயல்முறைகளில் கோப்பின் தொடக்கத்தில் ஒரு அடையாளச் சீட்டுப் பதிவினை உருவாக்குகிற உள்ளார்ந்த வாலாயத்தைக் கொண்டிருக்கின்றன. இது புறநிலை அடையாளச் சீட்டிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "programmed label", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1175"}]}}