{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dpw62u94/", "data": {"id": "dpw62u94", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dpw62u94/", "kind": "word", "headword": "பிளாஸ்டிக்குகள்", "romanization": "piḷāsṭikkukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:57.794978+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை பலபடியாக்கல் வினைகளால் உருவாகும் கரிமப் பிசின்கள். நெகிழ்வற்ற உறுதிப் பொருள்கள், வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சுக்குள் வடித்து எடுக்கலாம். வெப்ப விளைவு அடிப்படையில் இரு வகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "plastics", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வார்ப்பியங்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 336"}]}}