{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dpqsh2u9/", "data": {"id": "dpqsh2u9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dpqsh2u9/", "kind": "word", "headword": "மடல்", "romanization": "maṭal", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:17.241767+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாழை மடல் -- the bark of a plantain tree.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மடல்"}, {"n": 2, "definition_ta": "தாழை மடல் - மாதவி, கோவலனுக்குத் தாழை மடலில் கடிதம் எழுதிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது. மடல் என்ற சொல்லுக்கு கடிதம், திருமுகம், முடங்கல், ஓலை ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மடல்"}, {"n": 3, "definition_ta": "பனை ஏடு, பூ இதழ், நீற்றுக்கலம், தோள் மேலிடம், கண்ணிமை, கை, பனங்கருக்கால் ஆன ஊர்தி, கமுகு, ஒலைமடல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}, {"n": 4, "definition_ta": "பண்டையக் காலத்தில், காதல் இன்பத்தை நுகர்ந்த பின்பு, அந்தக் காதல் வெற்றி பெறாது போனால், அதனால் வருந்துகின்ற ஆண்களுக்குப் பாதுகாப்பாக இருந்த ஒன்றுதான், மடல்மா ஏறுதல் என்ற மாநிகழ்வு. மடல் ஏறுதல் என்பதன் குறுக்கமே, 'மடலேறுதல் என்ற பண்பாடு. மடலேறுதல் என்றால் என்ன? தலைவியை அடைய முடியாத படி தோழி மறுத்தால், தலைவன் \"மடல்மா ஏறுவேன்' என்று சூளுரைப்பான். இதை, மடன் மாக் கூறும் இடலுமா ருண்டே' நுண் தொல்காப்பியம்கூறுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 181"}]}}