{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dm5mwcqz/", "data": {"id": "dm5mwcqz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dm5mwcqz/", "kind": "word", "headword": "சிறுநீர்வடிகுழாய் அழற்சி", "romanization": "ciṟunīrvaṭikuḻāy aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.547946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறு நீர்வடிகுழாய் வீக்கம். இது மேகவெட்டை நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லாத உயிரிகளினால் இது உண்டாகிறது. இதில் நீர்க்கடுப்பு, சீழ் நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறிகளும், மேக வெட்டை நோய் போன்ற அளவில் அதைவிடத் தீவிரம் குறைந்த அறிகுறிகளும் காணப்படும்", "needs_definition": false, "gloss_en": "non-gonococcal urethritis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 743"}]}}