{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dkkjv75a/", "data": {"id": "dkkjv75a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dkkjv75a/", "kind": "article", "headword": "அவிநயனார்", "romanization": "avinayaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.441801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் ; அவிநயம் என்னும் யாப்பிலக்கணம் செய்தவர்.", "body_ta": "அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் ; அவிநயம் என்னும் யாப்பிலக்கணம் செய்தவர். இந்நூலிலுள்ள சூத்திரங்களுள் சில யாப்பருங்கலக் காரிகையுரையில் காணப்படுகின்றன. இந்நூல் இப்பொழுது இல்லை."}}