{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/djtmk4qm/", "data": {"id": "djtmk4qm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/djtmk4qm/", "kind": "word", "headword": "துறை விரிவாக்கி", "romanization": "tuṟai virivākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.519988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத்தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன் படுத்திக் கொள்ளும்.", "needs_definition": false, "gloss_en": "port expander", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1136"}]}}