{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/djmw8rer/", "data": {"id": "djmw8rer", "url": "https://nigandu.oliyonresearch.com/e/djmw8rer/", "kind": "word", "headword": "ஜேக்சோனியன் காக்காய் வலிப்பு", "romanization": "jēkcōṉiyaṉ kākkāy valippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:48.713121+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடுத்துள்ள குழுமத்துக்குப் பரவுகிறது. இது காக்காய் வலிப்பு நடவடிக்கை, கட்டளை மூளை மேலுறை மூலமாக வாய், கட்டை விரல், பாதம் ஆகியவற்றுக்கு நகர்வதைக் குறிக்கிறது. இந்தப் பாதிப்பு, சில வினாடிகள் முதல் பல மணிநேரம் வரை மாறுபட்ட காலத்துக்கு நீடிக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "Jacksonian epilepsy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 604"}]}}