{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dhygbytp/", "data": {"id": "dhygbytp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dhygbytp/", "kind": "word", "headword": "சிஎம்ஒய்கே", "romanization": "ciemoykē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:04.367223+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்), BLOCK (கருப்பு) ஆகிய சொற்களின் முதல் எழுத்துகளால் உருவான குறும்பெயர் CYMK. CMY நிறமாதிரி போன்ற ஒரு நிற மாதிரி. நூறு விழுக்காடு மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் சேர்ப்பதைப் போலன்றி தனிக் கருப்பு நிறக் கூறுடன் சேர்ந்தால் கருப்பு நிறம் காட்டும் தன்மையது", "needs_definition": false, "gloss_en": "CMYK", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}