{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dhvupdep/", "data": {"id": "dhvupdep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dhvupdep/", "kind": "word", "headword": "கைத் துடுப்பு", "romanization": "kait tuṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:04.167475+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செவ்வக வடிவ எஃகுப்பாளம். இதன் அடிப்புறத்தில் ஒரு கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் 13x15x3 செ.மீ.அளவில் அமைந்திருக்கும். தீத்தாங்கிகளிலும்,தொட்டிகளிலும் பொருத்துவதற்கேற்ப இதன் செயல் முகப்பு வளைவாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "hand dolly", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 332"}]}}