{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dg6zvzjq/", "data": {"id": "dg6zvzjq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dg6zvzjq/", "kind": "word", "headword": "காட்சிப் பரப்பு", "romanization": "kāṭcip parappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:26.991611+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருள் செயல் முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக்காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள் உள்ள மாறியல் உருக்களின் காட்சித் திறன். 3. தரவுத் தளத்தில் \"அடுத்த 50 \", \"கோப்பு முடிவு வரையி லான நடப்புப் பதிவு\" என்பன போன்ற பல்வேறு பதிவுகள்.", "needs_definition": false, "gloss_en": "scope", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நோக்கெல்லை", "செயல் எல்லை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1288"}]}}