{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dfwcndau/", "data": {"id": "dfwcndau", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dfwcndau/", "kind": "word", "headword": "உட்பொதி கட்டுப்படுத்தி", "romanization": "uṭpoti kaṭṭuppaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.703154+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் சாதனங்களை (நிலைவட்டு போன்றவை) இயக்குகின்ற இணைப்புக் கருவிகள் நுண் செயலிக்கு வெளியே தனிக் கருவியாகவே இருப்பதுண்டு. அப்படி இல்லாமல், அக்கருவியின் செயல்பாடுகளை செய லியே கவனித்துக் கொள்ளுமாறும் இப்போது மேம்பட்ட செயலிகள் உருவாக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மின்சுற்று நுண்செயலியில் உள்ளமைந்திருக்கும். இந்த மின்சுற்றுப் பலகை, கணினியில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "embedded controller", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 526"}]}}