{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dfuuzprk/", "data": {"id": "dfuuzprk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dfuuzprk/", "kind": "word", "headword": "செவிச்சுருள்வளை அறுவைச் சிகிச்சை", "romanization": "ceviccuruḷvaḷai aṟuvaic cikiccai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.522473+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செவியின் சுருள்வளை நாளத்துக்கும் நுண்மைக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கும் ஒரு இடை கடத்தி. செவிநிண நீர்த்துளி களை விடுவிப்பதற்கு வட்டச் சன்னல் வழியாக இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "cochleosaccultomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}