{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/debqf33w/", "data": {"id": "debqf33w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/debqf33w/", "kind": "word", "headword": "பெட்டிட் முக்கோணம்", "romanization": "peṭṭiṭ mukkōṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:24.291914+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஃபிரெஞ்சு அறுவை மருத்துவர் பெயரால் அழைக்கப்படும் முக்கோணப் பரப்பில் எல்லைகளாக புடை முகடும், முதுகுப்பரப்புத் தசையும் வெளிக்கோணத் தசையும் உள்ளன. இவ்விடைவெளி வழியாக முதுகுத்தண்டின் சீழ்க் கட்டி தோலுக்குள் துருத்தி நிற்கும்", "needs_definition": false, "gloss_en": "Petit's triangle", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 837"}]}}