{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ddyz2u69/", "data": {"id": "ddyz2u69", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ddyz2u69/", "kind": "word", "headword": "எக்ஸ் கதிர் வானியல்", "romanization": "eks katir vāṉiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:12.332483+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புவிக்காற்று வெளியிலுள்ள எக்ஸ் கதிர்மூலங்களை ஏவுகணைகள் விண்குமிழிகள் வாயிலாகவும் அதற்கு அப்பாலுள்ளவற்றைச் செயற்கை நிலாக்கள் மூலமும் ஆராய்தல், 1962இல் நடைபெற்ற ஏவுகணைப் பறப்பில் முதல் கதிரவன் சாரா எக்ஸ் கதிர்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து இப்புதுத்துறை உருவாகி வளர்ந்த வண்ணம் உள்ளது. (வானி)", "needs_definition": false, "gloss_en": "x-ray astronomy", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 474"}]}}