{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ddtvxc2b/", "data": {"id": "ddtvxc2b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ddtvxc2b/", "kind": "word", "headword": "பார்ட்ரான்", "romanization": "pārṭrāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:17.740909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் உயர் நிலை மொழி. அனைத்துலக வணிக எந்திரத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. எண் பயன்பாடு, அறிவியல் பயன்பாடு ஆகியவற்றிற்குப் பயன்படுவது. மிகப் பழையது, மிகப்பரவலான உயர்நிலை மொழிகளில் ஒன்று. வணிகத்துறை, தொழில்துறை ஆகியவற்றிலும் பயன்படுவது. இம்மொழி தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. Formula translator வாய்பாடு பெயர்ப்பி", "needs_definition": false, "gloss_en": "FORTRAN", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 104"}]}}