{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ddewwp2w/", "data": {"id": "ddewwp2w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ddewwp2w/", "kind": "article", "headword": "அஜிஜியா", "romanization": "ajijiyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.646400+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஜிஜியா அல்லது ஆல் அஜிஜியா என்பது டிரிபோலிடானியாவிலுள்ள ஓர் ஊர்.", "body_ta": "அஜிஜியா அல்லது ஆல் அஜிஜியா என்பது டிரிபோலிடானியாவிலுள்ள ஓர் ஊர். இதுவே உலகத்தில் மிகுந்த வெப்பமுள்ள இடம். இதன் வெப்பநிலை 136.4° பா."}}