{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dcmek2wd/", "data": {"id": "dcmek2wd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dcmek2wd/", "kind": "word", "headword": "நேர் முகம்", "romanization": "nēr mukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.104348+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. அமைப்பு வடிவமைப்பு மற்றும் ஆய்வில் உண்மை தேடும்முறை. 2. வேலைதரும் நபருக்கும் வேலைக்கு விண்ணப்பிப் பவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். நேர் முகத்தின்போது ஒருவருக்கு தனது திறமைகள், கல்வி, மற்றும் கடந்தகால பட்டறிவைப் பற்றியும் அந்த வேலையில் அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் விளக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "Interview", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நேர் காணல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 787"}]}}