{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dc6nt96m/", "data": {"id": "dc6nt96m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dc6nt96m/", "kind": "word", "headword": "சுற்றுவழிக்கூறுகள்", "romanization": "cuṟṟuvaḻikkūṟukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:33.262636+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விண்பொருளின் வழியைக் குறிக்க ஆறு சுட்டளவுகள் உள்ளன. 1. ஏறு கணுவின் நெடுங்கோடு 2. சுற்று வழிச் சாய்வு 3. கதிரவன் உண்மை நிலை நெடுங்கோடு 4. பெரும் அரையச்சு 5. மையப் பிறழ்ச்சி 6. கதிரவன் அண்மை நிலையைக் கோள் கடக்கும் நாள். நிலாக்களிலும் இரட்டை விண்மீன் சுற்று வழிகளிலும் இக்கூறுகள் பயன்படுகின்றன. இவை செயற்கை நிலாக்களுக்கும் பொருந்தும். (வானி)", "needs_definition": false, "gloss_en": "elements of an orbit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}