{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dagdnadr/", "data": {"id": "dagdnadr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dagdnadr/", "kind": "word", "headword": "அடினோசைன்", "romanization": "aṭiṉōcaiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:15.764626+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டிரிபாஸ் சர்க்கரை மூலக்கூறு டன் சேர்ந்துள்ள ஓர் அடினைன் மூலக்கூறு கொண்ட நியூக்ளியோசைடு, இதன் பாஸ்பேட் எஸ்தர் வழிப் பொருள்களாவன. அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட், அடினோசைன் இரட்டைப் பாஸ், பேட் அடினோ சைன் முப்பாஸ்பேட். இம் மூன்றும் வேதியாற்றலைச் சுமந்து செல்வதால் அடிப்படை உயிரியல் சிறப்புடையவை", "needs_definition": false, "gloss_en": "adenosine", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 16"}]}}