{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d94c9tep/", "data": {"id": "d94c9tep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d94c9tep/", "kind": "word", "headword": "பீஜிபீ", "romanization": "pījipī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.970333+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகச் சிறந்த அந்தரங்கம் என்று பொருள்படும் Pretty Good Privacy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஃபிலிப் ஸிம்மர் மான் (Philip Zimmermann) உருவாக்கிய ஆர்எஸ்ஏ படிமுறைத் தருக்கத்தின் அடிப்படையில் அமைந்த பொதுத்திறவி மறையாக்க (Public Key Encryption) முறைக்கான ஒரு நிரல். பீஜிபீ. மென்பொருளின் பராமரிப்பு உதவியில்லாத இலவசப் பதிப்பும், உதவியுள்ள வணிகப் பதிப்பும் கிடைக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "PGP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1107"}]}}