{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d6mens5c/", "data": {"id": "d6mens5c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d6mens5c/", "kind": "word", "headword": "கலைசைச் சிலேடை வெண்பா", "romanization": "kalaicaic cilēṭai veṇpā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:57.446946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சுப்பிரமணிய முனிவரால் பாடப்பட்டது. இதில் உள்ள சிலேடைக்கென அமைந்த சொற்றொடர்கள் தமிழ் அறிவைப் பெருக்கிக் கொள்ளுதற்குத் துணை செய்ய வல்லன. இதில் வரும் சிலேடைத் தொடர்களில் “கண்டகரச் சாடும் கலைசையே” என்பது ஒன்று. அத்தொடர் கண்டகர் அச்சு ஆடும் கலைசையே என்றும், பிரிந்து பொருள் தருதலைக்காண்க. காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 477"}]}}