{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d5cypsdv/", "data": {"id": "d5cypsdv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d5cypsdv/", "kind": "word", "headword": "அகச் செய்தியேடு", "romanization": "akac ceytiyēṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.167671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கால இடைவெளிகளில் வெளியிடும் செய்தியேடு. இதில் ஒரு பகுதியில் பொதுவான செய்திகளும், ஒரு பகுதியில் அந்த நிறுவனத்தின் பொருட்கள் பற்றிய விளம்பரங்களும் இடம்பெற்றிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "house organ", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 350"}]}}