{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d3bg6x4x/", "data": {"id": "d3bg6x4x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d3bg6x4x/", "kind": "word", "headword": "காந்த மூலங்கள்", "romanization": "kānta mūlaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:47.372258+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலவுலகின் காந்த ஆற்றல், எப்புள்ளியிலும் மூன்று காந்த மூலங்களால் வரையறுக்கப்படுகிறது. அப்புள்ளியில் இவை காந்தப் புலத்தின் வலிமையையும் திசையையும் அளிக்கும். அவை 1. கிடைமட்டச் செறிவு 2. சரிவுக்கோணம் 3. விலக்கக் கோணம் ஆகும். இவை இடத்திற்கிடம் மாறுபடுபவை", "needs_definition": false, "gloss_en": "magnetic elements", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 256"}]}}