{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d37mhtwk/", "data": {"id": "d37mhtwk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d37mhtwk/", "kind": "word", "headword": "மறைநிலைப் பிணையம்", "romanization": "maṟainilaip piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.045764+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிணையத் தில் பிணைக்கப்படாத இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றம். பரிமாற வேண்டிய கோப்புகளை ஒரு நெகிழ்வட்டில் நகலெடுத் துக்கொள்ளவேண்டும். அவ்வட்டினை ஒருவர் நேரில் எடுத்துச் சென்று இன்னொரு கணினியில் கோப்புகளை நகலெடுப்பார்.", "needs_definition": false, "gloss_en": "sneakernet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மறைமுகப்பிணையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1348"}]}}