{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d2ze7j65/", "data": {"id": "d2ze7j65", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d2ze7j65/", "kind": "word", "headword": "டிரான்சிஸ்டர்", "romanization": "ṭirāṉcisṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:45.584648+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3) திரட்டி (collector). இதில் பாயும் மின்னழுத்தம் (Voltage) அல்லது மின்னோட்டம் (Current) வேறொரு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும். மின்மப் பெருக்கி பல்வேறு பணிகளைச் செய்கிறது. (எ. டு) திறன்பெருக்கி (amplifier), நிலை மாற்றி (switch), அதிர்வி (oscillator). நவீன மின்னணுவியலில் தவிர்க்கப்பட முடியாத மிக அடிப்படையான பொருள் கூறு ஆகும். அளவை (டீடீஎல்) : இரு துருவ சாதனங்களின் மூலம் குறைந்த சக்திகளும் அதிவேக அளவை மின்சுற்றுகளால் உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த மின் சுற்று அளவை. பொதுவாக குறைந்த சக்தி செக்கோட்டி மின்சுற்றுகள் வேகமாக இயங்கினும் அதிக செலவாகும். ஏனென்றால் தங்கமுலாம் பூசிய செக்கோட்டி டயோடுகள் ஒவ்வொரு டீடீஎல் தட உள்ளீட்டுக்கும் தேவைப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "transistor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மின்மப் பெருக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1474"}]}}