{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d2bgu387/", "data": {"id": "d2bgu387", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d2bgu387/", "kind": "word", "headword": "செய்தி ஊட்டல்", "romanization": "ceyti ūṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.136542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்தி வழங்கன்களில் செய்திக்குழுக் கட்டுரைகளை விநியோகித்தல், பரிமாறிக்கொள்ளல், பரப்புதல்.என்என்டிபீ நெறிமுறை அடிப்படையில் பிணைய இணைப்புகள் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும், செய்தி வழங்கன்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "news feed or newsfeed", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செய்தி உள்ளிடல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 314"}]}}