{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/czjgbjzk/", "data": {"id": "czjgbjzk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/czjgbjzk/", "kind": "word", "headword": "அயல்நாட்டுத் துறை", "romanization": "ayalnāṭṭut tuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:36.487712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புற வணிகத் தோடும் முதல் புழக்கத்தோடும் தொடர்புடைய ஒரு நாட்டின் பொருளாதாரப் பகுதி. புற வணிகம் என்பது இறக்குமதிகளையும் ஏற்றுமதிகளையும் முதல் புழக்கம் என்பது உள் புழக்கத்தையும் வெளிப்புழக்கத்தையும் கொண்டவை", "needs_definition": false, "gloss_en": "foreign sector", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 67"}]}}