{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cz9j7gxb/", "data": {"id": "cz9j7gxb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cz9j7gxb/", "kind": "word", "headword": "தாங்கி செயலாற்றுதல்", "romanization": "tāṅki ceyalāṟṟutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:18.735138+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வீச்ச மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் ஆரம்ப ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3,400) ஹெர்ட்ஸ்) உயர் \"தாங்கி\" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அமைப்புகள் 12 அலைவரிசை குழுவையே பயன்படுத்துகின்றன. 12 குரல் அலைவரிசைகளாக மாற்றப்பட்டு 48 கிலோஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் அடங்குகின்றது. இவை 60-108 கிலோஹெர்ட்ஸ் வரை செயல்படுபவை", "needs_definition": false, "gloss_en": "carrier working", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}