{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cyfmmm47/", "data": {"id": "cyfmmm47", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cyfmmm47/", "kind": "word", "headword": "உல்மான்கோடு", "romanization": "ulmāṉkōṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:06.008406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதல் திரிக முள்ளெலும்புபின் முன் ஒரத்திலிருந்த ஒரு கோட்டை திரிக மேற்பரப்புக்கு நேர்கோணத்தில் மேல் நீட்டும் போது அது கடைசி புடை முள்ளெலும்பின் வழியாக செல்கிறது. இது முள்ளெலும்பு முன் நழுவில் நிகழ்கிறது. ஹங்கேரிய அறுவை மருத்துவர் எமெரிக் உல்மான் பெயர் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "Ullmann's line", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1118"}]}}