{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cxnnhejq/", "data": {"id": "cxnnhejq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cxnnhejq/", "kind": "word", "headword": "இறுக்க மின்விசை மாற்றுக் குமிழ்", "romanization": "iṟukka miṉvicai māṟṟuk kumiḻ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:55.898087+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குமிழ் அல்லது நீட்டிக் கொண்டிருக்கிற புயத்தை மேலும் கீழுமாக அல்லது ஒரு பக்கத்திலிருந்து வேறு பக்கமாக அமுக்கும்போது மின் தொடு முனைகளை மாறி மாறி மூடுகிற அல்லது திறக்கிற மின்விசை மாற்றுக் குமிழ்", "needs_definition": false, "gloss_en": "toggle switch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}