{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cwj2dk23/", "data": {"id": "cwj2dk23", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cwj2dk23/", "kind": "word", "headword": "வார் டென்பர்க் நோயியம்", "romanization": "vār ṭeṉpark nōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:13.198394+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டச்சு நாட்டு கண் மருத்துவர் பெயராலமைந்த மரபணுக் கோளாறு. அகன்ற முக்கு, தலைமுடி முன் பகுதி வெளுத்திருத்தல், இரண்டு கண் புருவங்களும் ஒன்றாக வளர்தல், வெளுத்த கண்ணிமை மயிர்கள், உள் கண் கோணம் வெளித்தள்ளியிருத்தல், தோல்நிறம் குறைந்திருத்தல், காது கேளாமை ஆகியவை குறிப்பான தன்மைகளாகும்", "needs_definition": false, "gloss_en": "Waardenburg syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1161"}]}}