{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/csx6yjuq/", "data": {"id": "csx6yjuq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/csx6yjuq/", "kind": "word", "headword": "எஸ்வீசி", "romanization": "esvīci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:10.476014+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு கணுக்களிடையே ஏற்படும் தருக்கநிலை இணைப்பு. இரண்டுக்குமிடையே தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டி இருந்தால் மட்டுமே இத்தகைய இணைப்பு ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "ᏚVC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 433"}]}}