{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cqs9kggn/", "data": {"id": "cqs9kggn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cqs9kggn/", "kind": "word", "headword": "நுண்மென் பொருள் பணிகள்", "romanization": "nuṇmeṉ poruḷ paṇikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.323707+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெக்கின்டோஷ் மற்றும் பீ. சி-க்களுக்கான ஒருங்கிணைந்த மென்பொருள் பொதி அல்லது தொகுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியது. உறவு போன்ற திறன்களுடன் கோப்பு மேலாண்மை சொல் செயலாக்கம், விரிதாள், வணிக வரைகலை மற்றும் தரவு தொடர்பு திறன்கள் ஆகிய அனைத்தும் கொண்ட தொகுப்பாக இது கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "microsoft works", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 937"}]}}