{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cnz2den7/", "data": {"id": "cnz2den7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cnz2den7/", "kind": "word", "headword": "ஆம்பியர் விதி", "romanization": "āmpiyar viti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:16.813683+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது மின்காந்த விதி. ஆம்பியர் பெயரால் அமைந்தது. கடத்தி ஒன்றின் வழியாக மின்னோட்டம் செல்லும் போது, மின்னோட்டத் திசையில் காந்த ஊசியை நோக்கி ஒருவர் நீந்துவதாகக் கொள்க. இப்பொழுது காந்த ஊசியின் வடமுனை அவர் இடப்புறமாக விலகும்", "needs_definition": false, "gloss_en": "Ampererule", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 25"}]}}