{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cna3uvt9/", "data": {"id": "cna3uvt9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cna3uvt9/", "kind": "word", "headword": "டோபீ-ஆயெர் சோதனை", "romanization": "ṭōpī-āyer cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:01.642295+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுக்குச் சிரைப் புழைகளில் குருதியுறை கட்டி உள்ளபோது, அந்தப்பக்க கழுத்துச்சிரையை அழுத்தும்போது, மூளை தண்டுவட நீரழுத்தம் அதிகமாவதில்லை. இதைக் கண்டறிந்தவர்கள், அமெரிக்க, காது, தொண்டை மருத்துவர் ஜார்ஜ் டோபீ ஜீனியர் மற்றும் அமெரிக்க நரம்பு மருத்துவர் ஜேம்ஸ் அயர்.", "needs_definition": false, "gloss_en": "Tobey-Ayer test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1091"}]}}