{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cn537ag5/", "data": {"id": "cn537ag5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cn537ag5/", "kind": "word", "headword": "முற்படு பல்பணியாக்கம்", "romanization": "muṟpaṭu palpaṇiyākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.399236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல் பணி யாக்கத்தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிரலின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப் பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரும். இம்முறையில், ஏதேனும் ஒரு நிரல், கணினிச் செயல்பாட்டை ஏகபோகமாய் ஆக்கிரமித்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "preemptive multitasking", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1147"}]}}