{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ck64rh2u/", "data": {"id": "ck64rh2u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ck64rh2u/", "kind": "article", "headword": "அஸ்கா", "romanization": "askā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.774349+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கஞ்சம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர்.", "body_ta": "கஞ்சம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர். நல்ல பாசனமுள்ளது. கரும்பும் நெல்லும் சாகுபடியாகின்றன. இங்குள்ள சர்க்கரைத் தொழிற்சாலை மிகப் பழமையானது. இங்கிருந்து வரும் சர்க்கரை ‘அஸ்கா’ என்றே பெயர் பெற்றுவிட்டது."}}