{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cjn97pfs/", "data": {"id": "cjn97pfs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cjn97pfs/", "kind": "word", "headword": "நிக்", "romanization": "nik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.327006+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. பிணைய இடைமுக அட்டை என்று பொருள்படும் Network Interface Card என்பதன் சுருக்கம். 2. பிணையத் தகவல் மையம் என்று பொருள்படும் Network Information Center என்ற தொடரின் சுருக்கம். ஒரு பிணையத்தைப் பற்றியும் அதிலிருந்து பெறப்படும் சேவைகள் பற்றியும் பயனாளர் களுக்கு தகவல் வழங்கும் அமைப்பு. இணையத்தின் முதன்மை நிக், இன்டர்நிக் எனப்படுகிறது. அக இணையம் மற்றும் பிற தனியார் பிணையங்கள் தமக்கென தனியான நிக் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "NIC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}